மஞ்சூர் செல்லும் பாதை
செல்லும் வழியில் வண்டி பழுது நீக்கம் - வரலாறு முக்கியம் அமைச்சரே! :)
கார்சூழ் மலையழகு
வனத்துறை விடுதி
காட்சி முனையிலிருந்து பார்த்தால் தெரியும் இயற்கை அழகு
காட்சி முனையிலிருந்து கீழே தெரியும் அணைக்கட்டு
காட்சி முனையிலிருந்து பார்த்தால் தெரியும் இயற்கையழகு - அதிகாலை
இது இன்னொரு காட்சி முனை
காட்சி முனையிலிருந்து பார்த்தால் தெரியும் இயற்கையழகின் ஒரு கோணம்
காட்சி முனையிலிருந்து பார்த்தால் தெரியும் இயற்கையழகின் மற்றொரு கோணம்
மலையின் மேல் ஒரு தண்ணீர் தொட்டி இருக்கிறது - தெரிகிறதா? மலை நடுவில் தொட்டி விளிம்பு மட்டும் தெரியும்.
மலை மீதிருக்கும் தண்ணீர் தொட்டி
இழுவை வண்டியின் ஆளமர் பெட்டி - Winch
இழுவை வண்டியின் பிரயாணப் பெட்டி
இழுவை வண்டி இருப்புப் பாதை
இழுவை வண்டியின் பெட்டி - இணைப்புடன்
பெட்டிகளை இணைத்திருக்கும் துருப்பிடிக்காத இரும்பிணைப்பு - வெள்ளையர் காலத்தியது.
இங்கிலாந்தில் தயாரிக்கப்பட்ட விசைப்பொறி (Motor Engine)
அன்னமலை கோவில், மஞ்சூர்
அவலாஞ்சி அணைக்கு போகும் வழியில் சாலைப் பாம்புகள்
அணைக்கட்டு
அணையின் ஒரு பகுதி
அணை நீர்
கனடா மின்னுற்பத்தி நிலையம் - இடப்பக்கத்தில் இழுவை வண்டி இருப்புப்பாதை